தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பது குறித்து மனு தொடரப்பட்டது. அந்த மனு மீது மத்திய அரசு பதில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக இருப்பது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்வது இந்திய கலாச்சாரத்தின் படி ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. எனவே சட்டபூர்வமாகாது என மத்திய அரசு பதில் அளித்துள்ளது. எனவே தன்பாலின திருமணம் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட பிரிவி நீக்கப்பட்டிருக்கும் நிலையிலும் இதை அடிப்படையாக கொண்டு யாரும் உரிமை கோர […]
