Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தன்னைத்தானே தாக்கிய நபர்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காஞ்சியில் நடந்த சோகம் ….!!

மதுபோதையில் தன்னைத் தானே தாக்கிக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பனப்பாக்கம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியருக்கு திருமணம் ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை.எனவே வெங்கடேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற வெங்கடேசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து வெங்கடேசன் மது அருந்திவிட்டு ரத்த காயங்களுடன் கீழே விழுந்து […]

Categories

Tech |