உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் சைபர் தாக்குதலில் உக்ரைனை வெற்றி பெற செய்வதற்கு உதவி செய்ய வருகின்றனர். ரஷ்யா உக்ரைன் மீது 20 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற […]
