Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு…. ஊக்கத் தொகை பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இதையடுத்து மாணவர்களின் நீண்டநாள் படிப்பின் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். அதன்மூலம் அனைத்து குழந்தைகளும் தன்னார்வலர்கள் உதவியால் கல்வி கற்று வந்தனர். டிசம்பர் மாதம் முதல் குறைந்தபட்சம் […]

Categories

Tech |