இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக பொது முடக்கங்கள் ஏற்படப் பட்டதால் 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்காக கல்வி என்ற தொலைக்காட்சியை தொடங்கி அரசாங்கம் மாணவர்களின் கற்றல் திறனை ஊக்கப்படுத்தியது. இதேபோன்று இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பையும் தமிழகம் முழுவதும் […]
