சினிமா துறையில் 10 வருடம் கஷ்டப்பட்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம் சுமத்தியுள்ளார். நடிகை தனுஸ்ரீதத்தா தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தியில் அதிக படங்களில் நடித்த இவர் பிரபல வில்லன் நடிகரான நானா படேகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இவர் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” பொய், வஞ்சம், பழிவாங்குவது, ஏமாற்றுவது, தீங்கு செய்தல் போன்றவை நிறைந்ததே […]
