Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் ஒரு சிட்டி ரோபோ” பிரபல நடிகரை புகழ்ந்த நடிகை சஞ்சனா…!!

நடிகை சஞ்சனா அவர் ஒரு சிட்டி ரோபோ போல என தனுஷை வியந்து பாராட்டியுள்ளார். நடிகை சஞ்சனா நடராஜன்திரையுலகிற்கு அறிமுகமாகி ஆறு வருடங்கள் ஆனாலும் அவரது கணக்கில் சில படங்கள் மட்டுமே உள்ளது. அதை பற்றி கவலை இல்லாமல் மாடலிங் உலகில் உற்சாகமாகத்தான் இருக்கிறார்.” என் பயணத்தை நான் மதிப்புள்ளதாக உணருகிறேன். வேறு பாதையில் நான் சென்றிருந்தால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் போன்றவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்காது” என கூறும் சஞ்சனா, ஜகமே தந்திரம் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் தனுஷ்-ஹன்சிகா…. ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!

‘மஹா’ படத்தில் நடித்து வரும் ஹன்சிகா இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள “மஹா” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் இவருடைய 50 வது படம். இப்படத்தில் கௌரவ வேடத்தில் சிம்பு நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மித்ரன் ஜவஹர் இயக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

தனுஷ் ரசிகர்களே…. பாலிவுட் ஷூட்டிங் இப்ப நம்ம ஊருல….. எங்கனு தெரியுமா…? வெளியான அறிவிப்பு….!!

தனுஷ் அடுத்தகட்டமாக பாலிவுட்டில் நடிக்கும் திரைப்படத்திற்கான சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் மதுரையில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் திறமையான நடிகர் தனுஷ். இவரது திறமைக்கு உதாரணமாக ஏராளமான தமிழ் படங்களை கூறலாம். அதே போல் இவரது திறமைக்கு தக்க பரிசாக பிற மொழி படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் அடிக்கடி குவிந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் சினிமா திரையுலகிலிருந்து ஹிந்தி சினிமாவிற்கு செல்லும் நடிகர்கள் ஒரு சிலரில் தனுஷும் ஒருவர். ஆனால் ஹாலிவுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு “ரகிட… ரகிட… ரகிட” கலக்கல் பாட்டுக்கு…. ஆட்டம் போடும் ரசிகர்கள்….!!

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து ரகிட ரகிட ரகிட பாடல் வெளியாகியுள்ளது. இந்தியன் ப்ரூஸ்லீ, இளைய சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பட்டங்களுக்கு சொந்தக்காரரான இளம் அசத்தல் நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகவும் ஆரவாரமாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே தனுஷின் பிறந்தநாள் என்று ஆரவாரத்தோடு இருக்கும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் விதமாக அவர் நடிக்கும் ஜகமே தந்திரம் என்கிற படத்திலிருந்து சூப்பர் ஹிட் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணி… தனுஷுடன் 5வது முறை இணையும் பிரபல இயக்குனர்….!!

நடிகர் தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து படம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக விளங்கி வருகிறது. மேலும் இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆடுகளம், பொல்லாதவன், அசுரன், வடசென்னை என அனைத்தும்  மாஸ்டர் பீஸ் தான். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கும் படத்தில் மீண்டும்  தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வெற்றிமாறன் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் தனுஷின் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

நடிகர் தனுஷ் பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கதிரேசன் மீனாட்சி என்னும் தம்பதி நடிகர் தனுஷ் எங்கள் மகன் என்றும் 60,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கதிரேசன் தரப்பில் மதுரை மாவட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோத போகும் “தனுஷ் – விஷால்” வெற்றி யாருக்கு..!!

பட வெளியீட்டில் தனுஷ் மற்றும் விஷால் மோதிக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ் மற்றும் விஷால். விஷால் எம்எஸ் ஆனந்த் இயக்கும் புதிய படமான சக்ராவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், மனோபாலா, ரெஜினா, கேஆர்விஜயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் விஷால். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் மே […]

Categories

Tech |