இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தொல்லை கொடுத்து வருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடிதளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் ட்விட்டர் ஸ்பேசில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய தனுஷ் கூறியதாவது, “ஜகமே தந்திரம் திரைப் படத்தின் ரிலீஸுக்காக நீண்ட […]
