Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி 169″…. கருத்து எதுவும் கூறாத தனுஷ்…. பெரும் கவலையில் ரசிகர்கள்….!!!

ரஜினியின் 169-வது படம் குறித்து தகவல் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தனுஷ் இதுப்பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அது விமர்சனம் இழந்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ரஜினிகாந்தின் 169வது படம் குறித்து அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் படத்தின் ப்ரோமோ நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் சொன்ன சிபாரிசு…. மறுத்த ரஜினி…. ஒருவேளை இதனால் தா பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ?….!!!!

தனுஷ் சிபாரிசு செய்த இயக்குனரை ரஜினி நிராகரித்துள்ளதால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்குமோ என்று பலரும் தெரிவிக்கின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரின்  அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் இயக்குனர் நெல்சன் கதை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். நேற்று இப்படத்தின் புரோமோ வெளியாகி இருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷுக்கு இப்படி ஒரு குணம் உள்ளதா”?…. இத்தனை நாளா இது தெரியமா போச்சே….!!!

தனுஷின் குணத்தை பற்றி அவருடைய நண்பர்கள் கூறியுள்ளார்கள்.  நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா இந்த காதல் தம்பதியினர் 18 வருடங்களுக்கு பிறகு தற்போது பிரிவதாக அறிவித்திருக்கின்றன. இதுபற்றி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் நண்பர்களுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. இவர்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு பிரிந்து விடலாம் என முடிவு செய்துள்ளார்களாம். தனுஷ் குடும்ப பிரச்சனைகளை வெளியில் சொல்ல மாட்டாராம். எப்பேர்ப்பட்ட பிரச்சனை வந்தாலும் தன் அப்பா அம்மாவிடம் கூட சொல்லமாட்டாராம். தனுஷ் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…. தனுஷ் பற்றி கூறிய வீடியோ…. இணையத்தில் செம வைரல்….!!!!

நடிகர் தனுஷ் குறித்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். மாறன் படத்தையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இத்துடன் தனது அண்ணனான செல்வராகவன் இயக்குகின்ற நானே வருவேன் திரைப்படத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி “புதுக்கோட்டை” படத்திற்கு பிறகு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது”…. கடுப்பாகி கிளம்பிய தனுஷ்…. இணையத்தில் வைரல்…!!! 

நடிகர் தனுஷ் கோபப்பட்ட விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் படிப்படியாக சினிமா துறையில் முன்னேறியவர். இவர் தன்னைப் பற்றி எவ்விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையைப் பார்ப்பார். இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். தனுஷ் அனைவரிடமும் மிகவும் பொறுமையாகவும் சாந்தமாகவும் பழகுபவர். அவர் தற்பொழுது கோபமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்ரொபோஸ் டே அன்று…. தனுஷிடம் ப்ரொபோஸ் செய்த ஐஸ்வர்யா…. இது ரொம்ப புதுசுப்பா….!!!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்த பழைய வீடியோ தற்போது வலைத்தளங்களில் பரவிவருகிறது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா தம்பதியினர் அண்மையில் இருவரும் பிரிவதாக கூறியுள்ளார்கள். இவர்கள் 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து தற்போது பிரிவதாக கூறியுள்ளது உறவினர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் இருவரும் விட்டுக்கொடுத்து சேர்ந்து வாழலாம் எனக் கூறியும் பிரிந்துள்ளனர். தற்போது குடும்பத்தினர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் எண்ணத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 170″… தனுஷுக்கு கிடைக்குமா வாய்ப்பு…. ரஜினியின் முடிவு என்ன…!!

ஐஸ்வர்யா விவாகரத்தால் கடும் கோபத்திலிருக்கும் ரஜினியின் கடைசி படத்தை இயக்குவதற்கு தனுஷுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்களது இந்த பதிவால் நடிகர் ரஜினிகாந்த் கவலையின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இதற்கிடையே ரஜினியின் கடைசி படமான தலைவர் 170 ஐ தனுஷ் தான் இயக்குவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த “ஸ்” சாலதான் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிஞ்சிட்டாங்களா…? அடுத்து கிளம்பிய பேச்சு….!!

தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்தில் திருமண வாழ்க்கையில் நல்ல விஷயமாக இருந்ததே தற்போது பிரச்சினையாகி விட்டதாக அடுத்த பேச்சு கிளம்பியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடத்திற்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் எப்படியாவது சேர்த்து வைத்து விடவேண்டும் என்ற எண்ணத்திலுள்ளார்கள். இந்நிலையில் அடுத்த பேச்சு ஒன்று அனைவரிடத்திலும் தற்போது கிளம்பியுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக ஐஸ்வர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிள்ளைகள் தான் இதுக்கு தீர்வு”…. ரஜினியின் பலே திட்டம்…. மீண்டும் இணையுமா தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி….!!

ஐஸ்வர்யாவும், தனுஷும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தை ரஜினி அவர்களது மகன்களை வைத்து சாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்களும், உறவினர்களும் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ரஜினி அவருடைய மகளை தனுசுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யாவை “விவாகரத்து” செய்யுற ஐடியா இல்ல… தனுஷ் அதிரடி….!!

தனுஷ் ஐஸ்வர்யாவை பிரித்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா இல்லை என்று கூறியுள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இவ்வாறு இருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை சேர்த்து வைக்க தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நட்பு வட்டாரங்களும் முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அப்படியா…? தனுஷ் சும்மாவே அப்படித்தானாம்…. உண்மையை உடைத்த நண்பர்கள்…!!!!

தனுஷும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து வந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிய போவதாக தங்கள் சமூக வலைதளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இவர்களை சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வரும் நிலையில், மகன்கள் யாத்ரா , லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினியும் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் .இதனைத் தொடர்ந்து தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு மீண்டும் இணைய சம்மதம் தா”…. ஆனா பிகு பண்ணும் தனுஷ்…. கவலையில் ரஜினி….!!!

ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்த நிலையில் அவருடன் வாழ முடியாது என திட்டவட்டமாக தனுஷ் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஐஸ்வர்யாவின் வாழ்க்கை பற்றிய கவலையினால் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா மீண்டும் தனுஷூடன் வாழ சம்மதம் தெரிவித்துள்ளாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருட குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து: “ஏற்கனவே இது திட்டமிட்டது” தான்… ஷாக் கொடுத்த நண்பர்கள்….!!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு அவர்கள்தான் காரணம் என்று இருவருடைய நண்பர்களும் தெரிவித்துள்ளார்கள். தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் தாங்கள் இருவரும் பிரிய போவதாக தனுஷ் ஐஸ்வர்யா இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யாவின் நண்பர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதாவது தனுஷ் ஐஸ்வர்யாவிற்கிடையே பல ஆண்டுகளாக எப்போவாவது மனஸ்தாபம் ஏற்பட்டு வந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி தனுஷ் என்ன செய்ய போறாரு”… இதுக்கு அனுமதி கொடுப்பாரா ரஜினி…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

ஐஸ்வர்யாவின் விவாகரத்தால் வேதனையிலிருக்கும் ரஜினி இனி தனுஷின் படத்திற்கு தனது பட்ட பெயரை வைக்க அனுமதி கொடுப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இதனையடுத்து தற்போது தனுஷ் பாலிவுட் வரை நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். இவ்வாறு இருக்க தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஜினி மிகவும் கவலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: “ரஜினி நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க போறாரா”…? இதற்கு காரணம் இவர் தானா….? வெளியான தகவல்….!!

தனது மகளின் விவகாரத்தால் கவலையிலிருக்கும் ரஜினி சிறிது காலம் நடிப்பதிலிருந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் தனது பணியை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் கடந்த ஜனவரி மாதம் இருவருமே தாங்கள் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது அவர்களுடைய குடும்பத்தாருக்கு மட்டுமின்றி நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பால் ரஜினி […]

Categories
சினிமா

“இணையத்தில் மாறி மாறி மோதி கொள்ளும் சிவகார்த்திகேயன் – தனுஷ் ரசிகர்கள்”…. என்ன காரணம்….? 

நடிகர் சிவகார்த்திகேயன் மீது தற்போது புது சர்ச்சை எழுந்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் தற்போது இவர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பத்து வருடங்கள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு […]

Categories
சினிமா

“தயவு செஞ்சு என்கிட்ட இத பத்தி மட்டும் பேசாதீங்க”…. நண்பர்களுக்கு திடீரென கண்டிஷன் போட்ட தனுஷ்….!!!

தனுஷ் தன்னிடம் பேசுபவர்களிடம் புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். நடிகர் தனுஷும் இயக்குநர் ஐஸ்வர்யாதனுஷும் விவாகரத்து செய்யப்போவதாக சென்ற இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இவர்கள் இருவரும் சேர்வார்கள் என்று நினைத்தவர்களுக்கு எதிர்மறையாக தினம் தினம் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஐஸ்வர்யா குடும்பத்துக்காக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோம் என்று கூறிய போதிலும் தனுஷ், அது நடக்காது என்று கூறியுள்ளாராம். குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகிய நான் இப்போது தான் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ளார் என செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடப்பாவமே…! தனுஷ ஏன் இப்படி ஒதுக்குனீங்க…. ட்ரெண்டான “தி கிரே மேன்” காட்சிகள்…. கடும் கோபத்தில் ரசிகர்கள்….!!

ரூசோ சகோதரர்கள் இயக்கும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரேட் மேனின் முதல் க்ளிலிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அதில் நடிக்கும் தனுஷின் காட்சிகள் இடம்பெறாது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தி கிரேட் மேன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில் ரூசோ சகோதரர்கள் ஹாலிவுட் படமொன்றை இயக்குகிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ் கர்ணன் படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே வெளி நாட்டிற்கு சென்றுள்ளார். இவருக்கு தி கிரே மேன் ஹாலிவுட்டில் 2 ஆவது படமாக திகழ்கிறது. […]

Categories
சினிமா

“அவரு முன்ன மாதிரி இல்ல ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படித்தான் இருக்குறாரு….!” இப்படி மாறிட்டாரே நம்ம தனுஷ்…!!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவில் உச்சம் தொட்ட்டார் நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக இணையதளங்களில் அறிவித்தார். இது கடந்த இரண்டு வாரங்களாக பேசும் பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் கிசுகிசுக்கப்படுகின்றது. எனினும் ரஜினிகாந்தின் வற்புறுத்தல் காரணமாக சேர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது உண்மைதானா…? “தனுசுக்காகத்தான்” நீங்க சிக்ஸ்பேக் வைக்கீங்களா மேடம்… போட்டுடைத்த ரசிகர்கள்…!!

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்வுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் “வாத்தி” என்ற திரைப்படம் உருவாகுகிறது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வாத்தியில் சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் பலமாக ஒர்க்கவுட் செய்து சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவனை விட்டுகொடுக்காத மனைவி…. மனைவியை விட்டுகொடுக்காத கணவன்”…. ரசிகர்கள் பாராட்டு…!!!

கணவனை விட்டுகொடுக்காத மனைவி , மனைவியை விட்டுகொடுக்காத கணவன் என்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரசிகர்கள் பாராட்டுகள். நடிகர் தனுஷ் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவை 18 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவர்கள் 2016 ஆம் வருடமே பிரிய போவதாக இருந்தார்களாம். ஆனால் ரஜினி சமாதானம் செய்து வைத்தாராம். அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்தாலும் ஐஸ்வர்யாவை தனுஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா கூட நான் வாழ மாட்டேன்”…. என்ன வற்புறுத்தாதிங்க…. தனுஷ் திட்டவட்டம்…. சோகத்தில் குடும்பத்தார்கள்….!!

ஐஸ்வர்யாவுடன் திருப்பதி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த தனது அப்பாவான கஸ்தூரி ராஜாவை தனுஷ் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்கள் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்” ரொம்பதான் பிகு பண்றாரு…. கதம் கதம்… இனி என்னோட ரூட்டு வேற தான்… முடிவெடுத்த ஐஸ்வர்யா….!!

தனுஷ் தனது மனைவியுடன் ஒரு போதும் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிய நிலையில் தனது அப்பாவிற்காக இறங்கி வந்த ஐஸ்வர்யா இனி என்வழி தனி வழி என்று முடிவெடுத்துள்ளார். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா கடந்த 18 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்களும், நண்பர்களும் […]

Categories
சினிமா

“இனிமேல் இப்படித்தான் வாழப்போறேன்…” நடிகர் தனுஷ் எடுத்த முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நடிகர் தனுஷ் கடந்த 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். எனினும் ஒருவரை ஒருவர் எந்த குறையும் சொல்லவில்லை. இந்நிலையில் இரண்டு பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர் குடும்பத்தினர். ஆனால் தனுஷ் “இனிமேல் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை..! இப்போதுதான் நான் சுதந்திரமாக செயல்படுகிறேன்..!” என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்புபோல் தற்போது இல்லை…. “கடுகடுவென இருக்கிறார் தனுஷ்”…. தொடர்பில் உள்ளவர்கள் கூறும் தகவல்…!!!

தனுஷ் முன்பியிருந்தது போல் தற்போது இல்லை என அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். நடிகர் தனுஷ் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்தது. அதை எல்லாம் தனுஷ் பொருட்படுத்தாமல் சினிமாவில் கவனத்தை செலுத்தினார். தற்பொழுது தனுஷ் தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் நடித்து வருகிறார். தற்பொழுது தனுஷ் நடிக்கும் படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. சென்ற வருடம் “ஜகமே தந்திரம்” திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுஷ்” இப்படியா சொன்னாரு…? மனம் திறந்த “பிரபல நடிகர்”… என்னனு பாருங்க….!!

தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் விஷ்ணுவிஷால் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து ராட்சசன் உட்பட பல தரமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரே தயாரித்த FIR என்னும் படத்தில் நடித்த விஷ்ணு விஷாலை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுள்ளார். அதாவது FIR படத்தை பார்வையிட்ட நடிகர் தனுஷ் ராட்சசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ எல்லாம் ஒரு மனுஷியா”…? இந்த நிலைமையிலும் தனுஷ விட மாட்டியா…? வச்சி செய்யும் ரசிகர்கள்…!!

சோகத்திலிருக்கும் தனுஷை விடாது நான் “உங்களோடு தான் சேர்ந்து நடிப்பேன்” என்று ஒற்றைக்காலில் நிற்கும் நடிகை ஒருவரை ரசிகர்களும், கோலிவுட்காரர்களும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள். கடந்த 18 வருடங்களாக மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திவந்த நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தற்போது விவாகரத்து பெற போவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் சோகத்திலிருக்கும் தனுஷிடம் அவருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் நாம் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்கலாம் என்று தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனையடுத்து நடிகர் தனுஷ் அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு இத கொடுக்காதீங்க”.. திரி மூட்டும் லதா…. மீண்டும் இணைவார்களா தனுஷ் – ஐஸ்வர்யா….!!

ஐஸ்வர்யாவின் தாயான லதா அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை தொடர்பு கொண்டு தனுஷுக்கு பட வாய்ப்பு கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியர்கள் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து 2 பிள்ளைகளையும் பெற்றுள்ளார்கள். ஆனால் திடீரென தற்போது இருவரும் பிரிந்துவிட போவதாக அறிவித்துள்ளதால் ஐஸ்வர்யாவின் தந்தையான ரஜினி மிகுந்த கவலையிலுள்ளார். இதனால் ஐஸ்வர்யாவின் மனதில் மீண்டும் தனுஷுடன் இணைந்து விடுவோம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஆனால் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! ஐஸ்வர்யாவுக்கு கொரோனா…. ஃபர்ஸ்ட் மெசேஜ் யாருன்னு தெரியுமா…? இதோ வெளியான தகவல்….!!

ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஓரகத்தி கீதாஞ்சலி அவருக்கு முதல் ஆறுதல் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காதல் பாடல் வீடியோவை எடுப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திடீரென கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட தனுஷின் அண்ணனான செல்வராகவனின் மனைவி ஓரகத்தி கீதாஞ்சலி என்பவர் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைக்கு மேல சோதனை…. எப்படி தாங்குறது….? ஐஸ்வர்யா தனுஷ்க்கு வந்த சோதனைய பாத்தீங்களா….!!!

ஐஸ்வர்யா தனுஷ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இவர் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இவரது கணவர் தனுஷுடன் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது கொரோனா […]

Categories
சினிமா

“நாங்களே, நொந்துபோய் இருக்கோம்!”…. இதுல இது வேறயா….? வருத்தத்தில் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள், பேட்ட திரைப்படத்தின் பாடல் அதிக பார்வைகளை பெற்று, சாதனைபடைத்த நிலையில், இப்போ தான் இது நடக்கணுமா? என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி நடிகர் ரஜினி காந்த், நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் மரணம் பாடல், யூடியூபில் தற்போது வரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் யூடியூப்பில் அதிகமாக பார்க்கப்பட்ட ரஜினி பாடல் என்ற பெருமை மாஸ் மரணம் பாடலுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேதனையிலும் ஒரு ஆறுதல்”… நானே வருவேன்… செல்வராகவனின் மாஸ் அப்டேட்…!!

தனுஷ் நடிக்கும் நான் வருவேன் படத்தின் ஆல்பத்தை யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து முடித்துவிட்டதாக செல்வராகவன் மாஸ்ஸான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து நானே வருவேன் படத்தின் ஆல்பத்தை முடித்து விட்டதாகவும், அதனை ரசிகர்களிடம் ஷேர் செய்ய காத்திருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனைவியை பிரிந்த பிறகு தனுஷ் இப்போ எங்கு இருக்குறாரு தெரியுமா”….? நீங்களே பாருங்க….!!!

நடிகர் தனுஷ், மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பிறகு தன் அம்மா மற்றும்,அவரது அண்ணன் குழந்தைகளுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் தமிழ்நாட்டு திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2002-ஆம் ஆண்டு  திருடா திருடி படத்தில் நடித்து மக்களை திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் 40-க்கும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சோதனையிலும் சாதனை!”…. தனுஷுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?…. என்னன்னு பாருங்க….!!!!

பிரபல நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், ஹிந்தியில் மேலும் இரண்டு படங்கள் தெலுங்கில் வாத்தி என பல படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு “பொல்லாத உலகம்” என்ற பாடல் இந்த படத்தில் இருந்து வெளியானது. இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த பாடலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கவர்ச்சி உடையில் நடிகை…!!யார் தெரியுமா?..இணையதளத்தில் வைரலாகும் போட்டோக்கள்..!!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தற்பொழுது  நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டு போட்டோக்களை இணையத்தளத்தில் பவிட்டுள்ளார்.  தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து பெண்ணான அவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போல” எனும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த  “பேட்டை” என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரொம்ப ஓவரா போறீங்க தனுஷ்!”…. இதுலாம் நல்லதுக்கு இல்ல…. செம டென்ஷனில் தயாரிப்பாளர்கள்….!!!!

பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “பொல்லாத உலகம்” என்ற பாடல் நேற்று முன்தினம் “மாறன்” திரைப்படத்திலிருந்து வெளியானது. இந்த பாடல் தனுஷின் அசாத்திய நடனம் மற்றும் ஜீவி பிரகாஷின் அட்டகாசமான இசை என ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் தனுஷ் மீது சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் தமிழ் படங்களில் […]

Categories
சினிமா

தனுஷ் ஐஸ்வர்யாவை விவகாரம்…. “சேர்த்து வைக்கத் துடிக்கும் 2 விஐபிகள்”…. யார் பா அது?….!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்துவைக்க இரண்டு விஐபிக்கள் விரும்புகிறார்களாம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் 18 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் தாங்கள் பிரிய போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பிரிவை அறிவித்துவிட்டு அவர்கள் இருவரும் அவரவர் வேலையை பார்க்க கிளம்பி விட்டனர். இந்த பிரிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அவருடைய குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா தான். இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விவகாரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை….. புகைப்படத்துடன் வெளியான தகவல்….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் இந்த வயதில் ரஜினிக்கு ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. “தனுஷுக்கு இப்படியா நடக்கணும்?”…. சினிமா வாழ்க்கையில் திடீர் திருப்பம்….!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 3-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சாய்குமார், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். […]

Categories
சினிமா

“நான் இதை சொல்லியே ஆகவேண்டும்…” தனுஷின் கேரக்டர் பற்றி பேசிய ரஜினி….!

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சந்தித்துக் கொள்ளவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2004 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ தனுஷ் விரும்பவில்லை என […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் ” மாறன்” படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் தற்போது மாறன் படத்தில் நடித்துள்ளார். தனுசுக்கு இது 43ஆவது படம்.. இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, கிருஷ்ணகுமார் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா

மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா….? ஹைதராபாத்தில் ட்விஸ்ட்…? வெளியான தகவல்…!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருப்பதோடு, இருவரும்  ஹோட்டலில் தங்கியிருக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தான். இவர்களின் விவாகரத்து தொடர்பில் பல கிசுகிசுக்களும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். இதேபோன்று ஐஸ்வர்யா, ஒரு காதல் பாடல் படப்பிடிப்பிற்காக அதே ஓட்டலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷின் அடுத்த அறிவிப்பு?”…. படு குஷியில் ரசிகர்கள்!…. என்னன்னு பாருங்க….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக சந்தோசமாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தனுஷுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தனுஷும் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் திரையுலகை பாதிக்காத வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி என பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். “வாத்தி” படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு […]

Categories
சினிமா

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து…. நண்பர்கள் சொன்ன திடுக்கிடும் தகவல்…. என்னென்னு பாருங்க….!!!

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்களை சேர்த்து வைக்கும் […]

Categories
சினிமா

நடிகர் தனுஷுக்கு “தனுஷ்” என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா….!!செம சுவாரசியமான ஒரு தகவல்…!!

நடிகர் தனுசுக்கு இந்த பெயரை சூட்டியது யார் என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுசை பொருத்தவரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிப்பு திறமையால் 2 தேசிய விருதுகளை தட்டிப்பறித்த அவர் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி படத்தின் மூலம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஓஹோ கதை அப்படி போகுதா?…. “காதல் வேலையில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா!”…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஹைதராபாத்தில் உள்ளனர். அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோஸில் உள்ள சித்தாரா என்ற ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஐஸ்வர்யா காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா அந்த பாடல் குறித்து தன் குழுவினருடன் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா […]

Categories
சினிமா

“என் தந்தை கஸ்தூரி ராஜா தான் என்னை வற்புறுத்தினார்”….! தனுஷ் அதிரடி பேட்டி….!!

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன்னுடைய 17 வயதில் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் நடிப்பின் உச்சம் தொட்ட நடிகர் தனுஷ். வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்த படங்கள் அனைத்தும் வெற்றிக்கனியை தட்டின. ஆடுகளம் பொல்லாதவன் போன்ற படங்கள் தனுஷின் அடுத்த கட்ட சினிமா பயணத்திற்கு அழைத்துச் சென்றன. தற்போது பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை உலகம் முழுவதும் இவர் பிரசித்தி பெற்று விட்டார் நடிகர் தனுஷ். உலகமே […]

Categories
சினிமா

“தன்னுடைய முதல் காதல் குறித்து மனம்திறந்த தனுஷ்!”…. என்ன சொல்லிருக்காருனு நீங்களே பாருங்க….!!!

தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்பவர் தனுஷ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறினர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் […]

Categories
சினிமா

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரம்…. “கஸ்தூரிராஜா சொன்னது ரொம்ப கரெக்ட்டு தான் போல”….!!

தனுஷ் ஐஸ்வர்யா விஷயத்தில் கஸ்தூரிராஜா சொன்னது சரி என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் பிரிய போவதாக தங்கள் இணைய தள பக்கங்களில் அறிவித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா இருவரும் விவாகரத்து பெறவில்லை எனவும் சாதாரண குடும்பத் தகராறு தான் எனவும் ஏற்கனவே கூறியிருந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷிற்கு ரஜினி கொடுத்த சிறப்பு பரிசு….. அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா…..?

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பிரபலமான தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அதிர்ச்சிக்கு உள்ளானர். இதனையடுத்து, நடிகர் ரஜினி தனுஷிற்கு சிறப்பு பரிசு கொடுத்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சூப்பர்ஸ்டார், தனுஷிற்கு ருத்ராட்சம் ஒன்றை பரிசாக அளித்ததாகவும், அதன் பிறகே தனுஷிற்கு பல நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |