Categories
சினிமா தமிழ் சினிமா

Thanush:”அதற்கும் செக் வைத்த லதா ரஜினிகாந்த்”…. பயங்கர கடுப்பில் தனுஷ்… வெளியான தகவல்…!!!!!

தனுஷ் புதிதாக இயக்கியிருக்கும் படத்திற்கு லதா ரஜினிகாந்த் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை  வெளியிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரின் முடிவிலும் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை என தெரிகிறது. இது பற்றி இருவரிடமும் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் பேச்சு மற்றும் அப்பாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இருக்கும் தனுஷ்”…. வெளியான புகைப்படம்…!!!!

தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிரிவதாக அறிவித்தனர்.  இச்செய்தியைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியும் இவர்கள் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு இயக்குனருடன் இணையும் தனுஷ்….? அப்போ படம் ஹிட் தான்….. யாருன்னு பாருங்க….!!!

தனுஷ் தெலுங்கு இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் மற்றும் பல படங்களை வைத்திருக்கிறார். இதனையடுத்து, தற்போது இவர் புதிதாக பிரபல தெலுங்கு இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினி குடும்பத்தை எச்சரித்த தனுஷ்”…. கோலிவுட்டில் தீயாய் பரவும் செய்தி…!!!!

ரஜினி குடும்பத்தாரை வாயடைக்க செய்த தனுஷ். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து தன் மகளை பிரிந்ததால் தனுஷின் மீது கோபம் கொண்ட லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு தரவேண்டும் என கூறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் காலடி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அச்சச்சோ…! “மாமனாரை ஏமாற்றிய தனுஷ்”… சோகத்தில் இருக்கும் ரஜினி….!!!!

ரஜினியை தனுஷ் ஏமாற்றி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதையறிந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே ரஜினி தனுஷிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, எனக்கு சிறிது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடகடவுளே….! தனுஷ் பல காலமா ஆசை…. ஈஸியா தட்டி தூக்கிய சிவா….!!!!

தனுஷ் ஆசைப்பட்டு காத்து கொண்டிருந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருகிறது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் நடிக்க விருக்கிறார். இப்படம் குறித்த மாஸ் அப்டேட் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த திரைப்படத்தில் நெல்சனின் நண்பரான அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் மற்றொரு நண்பனான சிவகார்த்திகேயன் தலைவரின் 169 படத்தில் ஒரு பாடலை எழுதுகிறார். மேலும் இப்படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

இந்த பையனா ஹீரோ….? “தனுஷை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹீரோயின் அம்மா”… யார் தெரியுமா…?

தனுஷை பார்த்து ஹீரோயின் அம்மா அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தின் அனுபவம் குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அந்த படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருந்ததால் அவரைப் பார்த்ததும் இவரா ஹீரோ என என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். உன்னுடைய முதல் படத்தில் இந்தப் பையன் ஹீரோவா? யோசித்துதான் செய்கிறாயா? என்றெல்லாம் என்னுடைய […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லதா ரஜினிகாந்த் செய்த குடைச்சல்”… பதிலடி தந்த தனுஷ்…!!!

லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக தனுஷ் முடிவெடுத்திருக்கிறாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அனைவரும் சேர்ந்து வாழும்படி கூறி வருகின்றனர். பிரிவுக்குப் பின் லதா ரஜினிகாந்த் அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் தரவேண்டாம் என கூறியதாக […]

Categories
சினிமா

நானே வருவேன்….! “தனுஷ்க்கு ஹீரோயினாக நடிக்கும் எல்லி அவ்ரம்”…. அவங்க யாருனு தெரியுமா?….!!!!

தமிழ் திரையுலகில் தனுஷின் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து “நானே வருவேன்” என்ற படத்தை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படத்தின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் நடிக்கவிருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இவர் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தனுசுக்கு […]

Categories
சினிமா

“காத்திருந்ததெல்லாம் போதும்”… அதிரடி முடிவெடுத்த தனுஷ்….!!!!

காத்திருந்தால் எல்லாம் போதும் என அதிரடி முடிவை எடுத்த தனுஷ். பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் பாலிவுட், ஹாலிவுட் உள்ளிட்டவற்றிலும் நல்ல பெயரை எடுத்துள்ளார். இவர் முதன்முதலில் பா.பாண்டி திரைப்படத்தை இயக்கி ரிலீஸ் செய்தார். இவரின் இந்த முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷ் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை பட்ட நிலையில் ரஜினி அதற்கு […]

Categories
சினிமா

பாருடா…. “தனுஷ் இயக்கும் வரலாற்றுப் படம்”… வெளியான தகவல்…!!!

தனுஷ் தற்போது இயக்க இருக்கும் வரலாற்றை திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்ததிலிருந்து தன் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தற்போது வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பவர் பாண்டி திரைப்படத்தை அடுத்து தனுஷ் இயக்கவிருக்கும் படம் ஒரு வரலாற்றுப் படமாக உருவாக உள்ளதாக செய்தி வெளிவந்திருக்கின்றது. இந்திய சுதந்திரத்துக்கு முன் திரைப்படத்தின் கதை களம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும், மீண்டும் அதே தவறை செய்கிறீர்களே”… தனுஷை சாடும் நெட்டிசன்ஸ்…!!!

நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இணையவாசிகள் விளாசி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷ் ஸ்டைலாக இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருந்த போஸ்டர்களும் தனுஷ் புகை பிடிப்பது போன்று இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஒரே வார்த்தையில் விஜய் பட இயக்குனரை ஆப் செய்த தனுஷ்”… என்ன நடந்தது தெரியுமா…???

விஜய் பட இயக்குனரை ஒரே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் தனுஷ். முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய், ரீமாசென், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் தான் பகவதி. இத் திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்தாராம். இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனரும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் நண்பர்களாம். இதனால் இயக்குனர் வெங்கடேஷ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அப்பாவையும் அம்மாவையும் நானே சேர்த்து வைக்கிறேன்”… களமிறங்கிய மூத்த மகன் யாத்ரா…!!!

தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மூத்த மகன் யாத்ரா களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தார்கள், நண்பர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பதாக களமிறங்கியுள்ளார் […]

Categories
சினிமா

“அய்யோ அண்ணா இந்த போஸ்டர் வேணாம்”… “உங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை”…. புலம்பும் தனுஷின் ரசிகர்கள்…!!!

தனுஷின் “நானே வருவேன்” திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க படத்தை இயக்கும் செல்வராகவனே வில்லனாக மிரட்டுகின்றார். இந்நிலையில் தனுஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றது இருப்பினும் அவர் கையில் […]

Categories
சினிமா

தனுஷின் “நானே வருவேன்”… வைரலாகும் போஸ்டர்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த […]

Categories
Uncategorized

“என் வாழ்க்கையையே மாற்றிய படம் அதுதான்”… தனுஷ் ஓபன் டாக்…!!!

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் “துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இருப்பினும் சோர்வடையாமல் அடுத்த படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இப்படத்தை பற்றி தனுஷ் கூறியுள்ளதாவது துள்ளுவதோ இளமை படத்தில் நான் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் காதல் கொண்டேன் வெளியான பின்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ”நானே வருவேன்” ஷூட்டிங் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

‘நானே வருவேன்’ படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்” மாறன்”. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது இவர் ”நானே வருவேன்” படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அய்யயோ….!! “ஐஸ்வர்யா போட்ட மாஸ்டர் பிளான்”…. என்ன தெரியுமா….? ஷாகில் ரசிகர்கள்….!!!

இஸ்வர்யா இணையதளத்தில் தனது பெயரை மாற்றி உள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார். இதுவரை சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷும் ஐஸ்வர்யாவும் போட்ட டீல்”… டீலை நிறைவேற்றும் தனுஷ்…!!!

தனுஷும் ஐஸ்வர்யாவும் டீல் ஒன்றை போட்டுள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் திருமண பந்தத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பெறுவதாக இணையத்தில் அறிவித்திருந்தனர். இவர்களை சேர்த்து வைக்க பலரும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியடைந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் அம்மா அப்பாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறினர். அது நடக்காது என்பதால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராக் வித் ராஜா” இசை விழா… “தாலாட்டு பாடல் பாடும் தனுஷ்”… மெய்மறந்து கேட்ட மகன்கள்…!!!

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் தாலாட்டு பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி விபவரி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினி கொடுத்த “அந்தப் பொருள்”… அப்படியே வைத்திருக்கும் தனுஷ்… ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

ரஜினிகாந்த் கொடுத்த கிப்டை இன்றளவும் அப்படியே வைத்திருக்கும் தனுஷ். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2002ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஜனிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் மகளின் ஆசைக்கு சம்மதித்தார். திருமணத்திற்குப் பிறகு தனுஷின் மேல் ரஜினி மிகுந்த அன்பு வைத்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ரஜினி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதுவரையில் இவர்கள் சேர்வதற்கான எந்த தகவலும் வராமல், இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மூத்த மகன் யாத்ரா… “அட அப்படியே தாத்தாவை உரிச்சி வச்சிருக்காரே”… கூறும் ரசிகர்கள்…!!!

தனுஷ் ஐஸ்வர்யாவின் மூத்த மகனான யாத்ரா ரஜினியை உரித்து வைத்திருப்பதாக கூறுகின்றனர் ரசிகர்கள். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் கழித்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்ர். இந்நிலையில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் நேற்று சென்னையில் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ராக் வித் ராஜா” இசை நிகழ்ச்சி… “இதுக்கு உன்னோட மாமனார் தான் காரணம்”… தனுஷிடம் கூறிய இளையராஜா…!!!

‘ராக் வித் ராஜா” நிகழ்ச்சியில் இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் கலந்து கொண்டுள்ளார். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அசுரன்” படத்தை தவறவிட்ட பிரபல நடிகை….. அட இவரா…..? யாருன்னு பாருங்க…..!!!

‘அசுரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் மாரியம்மாள் என்ற […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் “திருச்சிற்றம்பலம்”… வெளிவராத அப்டேட்கள்… காரணம் என்ன தெரியுமா…???

தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட்கள் வெளிவராததுக்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிதளவில் வெற்றியடையவில்லை. இந்நிலையில் இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் வாத்தி திரைப்படமும் நானே வருவேன் திரைப்படமும் குறித்து அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் திருச்சிற்றம்பலம் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. படத்தின் அறிவிப்பு மட்டுமே இதுவரையில் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவின் பயணி”… “வாழ்த்துக் கூறிய தனுஷ்”… ட்விட்டால் கடுப்பான ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் டிவிட்டர் பதிவுகளால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் “பயணி” பாடல் வெளியானது. இதற்கு தனுஷ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் வாழ்த்து… “பதில் அளித்த ஐஸ்வர்யா”… பாராட்டும் நெட்டிசன்ஸ்…!!!

பயணி பாடலுக்கு தனுஷ் கூறிய வாழ்த்துக்கு ஐஸ்வர்யா நன்றி தெரிவித்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் பின் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா 9 ஆண்டுகளுக்குப் பிறகு பயணி என்ற ஆர்வம் பாடலை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் படத்தை வெளியிட சிலர் மறுத்தாங்க”… பேட்டியில் பகிர்ந்த கஸ்தூரிராஜா…!!!

தனுஷ் பட்ட கஷ்டங்கள் பற்றி பேட்டி ஒன்றில் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் தனுஷ் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தை வாங்குவதற்கு சிலர் மறுத்தனர். பிறகு விநியோகஸ்தர் ஒருவர் அவரின் மகனுடன் படத்தை பார்த்தார். அவரின் மகன் படத்தை வாங்க வேண்டும் என்று கூறிய போதிலும் விநியோகஸ்தர் படத்தை வாங்க மறுத்ததால் அங்கு வாக்குவாதம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடடே…! “பிரிவுக்குப் பின் ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்”… எதற்காக தெரியுமா…???

ஐஸ்வர்யாவின் பயணி பாடலுக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். பிரிவுக்குப் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless — Dhanush (@dhanushkraja) March 17, 2022 இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. தனுஷை விடாது துரத்தும் சோதனைகள்…. வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் மாளவிகா மோகனன் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படம் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தை போல் இருப்பதாகவும், 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் கெரியருக்கு ஆப்பு வச்ச லதா ரஜினிகாந்த்”… தனுஷுக்கு தொடர்ந்து அடிமேல் அடி…!!!

தனுஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர்‌. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனது மகளை திருமணம் செய்து தான் கெரியரில் வளர்ந்த தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என தனக்குத் தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து அவருக்கு பட வாய்ப்புகள் தர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

தனுஷின் மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்‌. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த டத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷ் அண்ணாவுடன் சேர்ந்து விடுங்கள்”… ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததால் மீண்டும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளதால் இருவரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த காட்சியில் தனுஷுடன் நடித்த பிரபல நடிகை”… அதற்கு வாங்கிய சம்பளம்… விமர்ச்சிக்கும் நெட்டிசன்ஸ் …!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் உடன் நெருக்கமாக நடித்ததற்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். பிரபல  ஹீரோயின் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க தயங்குவார்கள். ஆனால் இவர் துணிந்து நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவர் தனுஷுடன் முத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”அசுரன்” படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில், ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெற்றிமாறனின் அசுரன்… இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்… அடேங்கப்பா இத்தனை கோடியா…???

தனுஷ் நடிப்பில் 2019 ஆம் வருடம் வெளிவந்த அசுரன் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2019 ஆம் வருடம் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி ஹிட்டானது. இந்த படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷுக்கு எதிராக செக் வைத்த லதா ரஜினிகாந்த்”… “லதாவை எதிர்க்கத் துணிந்த தனுஷ்”…!!!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தின் கூட்டணி குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. நடிகர் தனுஷும் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியின் கோபப்பாத்தால் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து எண்ணினார். ஆனால் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ்-செல்வராகவன் லேட்டஸ்ட் புகைப்படம்… என்னவொரு அண்ணன் தம்பி பாசம்…!!!!

தனுஷ் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். பிறகு இருவரும் அவரவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் அண்மையில் எடுத்த புகைப்படத்தை அண்ணன் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் தனுஷ் ஃபுல் சேவ் செய்து அண்ணன் செல்வராகவனை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்துள்ளார். இப்புகைப்படமானது நானே […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரஜினிக்கு மருமகனாக ஆசைப்பட்டதில்லை”… அதிர்ச்சி அளித்த தனுஷ்… என்னப்பா இது இப்படி சொல்லிட்டாரே…!!!

ரஜினியின் மருமகனாக நான் ஆசைப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக இல்லையாம். மேலும் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். இந்நிலையில் ரஜினி தரப்பினர் தனுஷிடம் சமாதானம் பேச சென்றுள்ளனர். அப்போது ரஜினி தரப்பினர், “ரஜினியின் மருமகன் என்பதால் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷை பிரிந்த பிறகு…. ஐஸ்வர்யாவுக்கு இந்த நிலைமையா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் சினிமா நடிகைகள் பலருடன் தனுஷுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி பார்த்துள்ளனர். இருப்பினும் இருவருக்குமிடையே உச்சகட்டத்தை தொட்ட சண்டை பிரிந்து வாழும் முடிவை எடுக்க வைத்துள்ளது. அதன்படி இருவரும் கடந்த ஜனவரி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அண்ணனாவது தம்பியாவது… அடித்துக்கொள்ளும் தனுஷ்-செல்வராகவன்…!!!

அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷும் அடித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணனும் தம்பியும் மோதிக்கொள்ளும் காட்சி எப்படி இருக்கப் போகின்றது என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இத்திரைப்படத்தை செல்வராகவனே இயக்கி நடிக்கின்றார். அண்ணன் செல்வராகவனை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடம்பிடித்த தனுஷ்… மனதை மாற்றிய இரண்டு நபர்கள்… யார் அவர்கள் தெரியுமா…?

படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷை கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் திசைமாற்றியுள்ளனர். தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் போல் நடிக்க விரும்பவில்லை. தனுஷ் ஷெஃப்பாக ஆசைப்பட்டார். ஆனால் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி நடிகராகி விட்டனர். கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம்”…. மாளவிகா மோஹனன் ஓபன் டாக்….!!!

தனுசுடன் மாறன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோஹனன் மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் பன்முக திறன் கொண்ட நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். காதல்கொண்டேன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஒருபக்கம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷ் மறுபக்கம் கமர்சியல் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் 2 தேசிய விருது பெற்ற தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் போன்ற படங்களிலும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷால் அந்த நடிகைகளின் கெரியருக்கு ஆப்பு… என்ன நடந்தது தெரியுமா…???

தனுஷை நம்பியிருந்த நடிகைகளின் கெரியருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டாலும் தனுஷ் ஒப்புகொள்வதாக தெரியவில்லை. லதா ரஜினிகாந்த் தனுஷின் கெரியருக்கு ஆபத்து விளைவிக்கும் பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷுடன் சேர்ந்து இருந்தால் பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்று அவருடன் லூட்டி அடித்த நடிகைகளுக்கு தற்போது ஆப்பு வைக்கப்பட்டு இருக்கின்றதாம். தனுஷுடன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சி… என்ன நடந்தது தெரியுமா…???

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பதற்காக அவர்களின் நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதை அறிந்த ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், உறவினர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் விருந்து நிகழ்ச்சி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நானே வருவேன்… தனுஷுக்கு வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்… வெளியான மாஸ் அப்டேட்…!!!

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகின்றார். தாணு இப்படத்தை தயாரிக்கின்றார். நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/g7wIELgWfK — Kalaippuli S Thanu […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரஜினியிடமே வேலையை காட்டிறீங்களா… தனுஷை மிரட்டும் ரஜினி ரசிகர்கள்…!!!

நடிகர் தனுஷை ரஜினிகாந்த் ரசிகர்கள் மிரட்டி வருவதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரஜினிக்கு இதில் சம்மதம் இல்லை. இருப்பினும் மகளின் விருப்பத்திற்காக ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”…. அசத்தலான புரோமோ வீடியோ ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

‘மாறன்’ படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது மாறன், வாத்தி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் உள்ளன. இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, மகேந்திரன் ஆகியோர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அப்ப புரியல… இப்ப தான் புரியுது… ரசிகர்கள் கவலை…!!!

தனுஷ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்திற்கான அர்த்தம் தற்பொழுது தான் புரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். https://www.instagram.com/p/CJDmFc-Bpyk/?utm_source=ig_web_button_share_sheet இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தாஜ்மஹாலுக்கு முன் […]

Categories

Tech |