நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் கடந்த சில நாட்களாகவே தனுஷ் குறித்த அப்டேட் தான் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்டதே ஆகும். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தனுஷ் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் […]
