நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ். இவர் பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார். இவர் தற்போது நடித்த அசுரன் படம் சூப்பர் ஹிட் படமாகி விருதையும் பெற்றது. இந்நிலையில் தனுஷ் தன்னுடைய மாமனாரான ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டில் பக்கத்திலேயே வீடு கட்ட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வீட்டின் விலை மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது .அதாவது தனுஷ் தன்னுடைய மாமனார் வீட்டின் பக்கத்தில் கட்ட இருக்கும் வீட்டின் விலை 80 […]
