Categories
சினிமா

அடேய் இப்படியா செய்வீர்கள்!….. ரகளை இறங்கிய தனுசு ரசிகர்கள்…. கவலையில் தியேட்டர் உரிமையாளர்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறனை கொண்டவர். இவர் தற்போது மித்ரன் ஜதஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“#myforever போஸ்ட்”…. ஹேப்பியா இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. யார் இந்த இரண்டு பேர்?….!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் போது அவர் தனது நண்பர்களுடன் வீடியோ கால் பேசி எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியத் திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆவர். சமீபத்தில் இவரும் நடிகர் தனுஷும்  விவாகரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதல் பாடல் வீடியோவான முசாபிரை தயாரிக்க ஹைதராபாத்துக்கு சென்றிருக்கிறார். பிஸியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. இது வேறயா?…. கடும் மோதலில் தனுஷ் & சிவகார்த்திகேயன் ரசிகர்கள்….. என்ன காரணம்?!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜின் “மெரினா” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமான அவர் தற்போது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரம் எடுத்துள்ளார். இந்நிலையில் திரைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இந்த தருணத்தில் தனக்கு முதல் வாய்ப்பினை வழங்கிய பாண்டிராஜ் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களும் நன்றி. என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கும் நன்றியை […]

Categories
சினிமா

தனுஷ் ரசிகர்கள் மீது ஷான் ரோல்டன் வருத்தம்…. என்ன காரணம் தெரியுமா?…..!!!!!

தனுஷ் – ஷான் ரோல்டன் கூட்டணியில் உருவான முதல் படம் ‘ப.பாண்டி’. இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும் இணைந்து பணிபுரிந்தார்கள். ஆனால், அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை எதுவுமே மக்களிடம் எடுபடவில்லை.அதற்குப் பிறகு தனுஷ் – ஷான் ரோல்டன் இருவருமே இணைந்து பணிபுரியவில்லை. ஆனால், நண்பர்களாக வலம் வருகிறார்கள். அவ்வப்போது தனுஷுடன் மீண்டும் இணைந்து பணிபுரியாதீர்கள் என்று ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். […]

Categories

Tech |