தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த மாணவர் தனுஷ் நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மரணம் வெறும் செய்தியாக கடந்து போய்விடுமோ என்ற தயக்கம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக […]
