Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் விவாகரத்து…. இது என்ன ‘புது டுவிஸ்ட்?.’… படு குஷியில் ரசிகர்கள்….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் ஜனவரி 17-ஆம் தேதி சமூக வலைதளங்களில் விவாகரத்து பெற போவதாக அறிவித்தனர். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகும் இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் உள்ள தனுஷின் பெயரை நீக்கவில்லை. வழக்கமாக இதுபோல் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிடும் யாராக இருந்தாலும் கணவர் பெயரை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கிவிடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா அவ்வாறு செய்யவில்லை. எனவே தனுஷும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரல் பதிவு : தனுஷ் விவாகரத்து…. இதுதான் நாட்டுக்கு முக்கியமா?…. பிரபல நடிகை ஆவேசம்….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிந்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவ்வப்போது சிலர் வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷகீலா தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் பற்றி பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது “தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து பற்றி பெரிதாக பேசி வருகிறார்கள். இந்த விஷயம் தான் இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்கியமா ? அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“18 வருஷ வாழ்க்கை!”…. வீணா போக கூடாது…. தனுஷ் விவாகரத்து…. நகைச்சுவை நடிகை உருக்கம்….!!!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறியிருக்கின்றனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் […]

Categories
சினிமா

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து…..! மனசு வலிக்குது…. கருத்து தெரிவித்த பிரபல இயக்குனர்…!!!!

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருவது நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து. இதுகுறித்து பல்வேறு பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ,”யாரோ முன் பின் தெரியாதவர்கள் விவாகரத்து செய்தால் கூட அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கும்..! […]

Categories
சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து செய்யவில்லை…. சற்றுமுன் வெளியான புதிய தகவல்….!!!

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு பதிவிட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை பதிவிட்டிருந்தார். அவர்களின் விவாகரத்து அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனுஷ் -ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டை தான். இருவரும் விவாகரத்து செய்யவில்லை என்று தனுஷ் தந்தை கஸ்தூரி […]

Categories

Tech |