தனுசு ராசி அன்பர்களே..! இன்று நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாளாகவே இருக்கும். ஏற்ற இறக்கமான வாழ்க்கை நிலையும் மாறும். இன்று எதிர்கால வளர்ச்சிக்கு திட்டங்களை தீட்டுவீர்கள். சகோதரர் வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்து சேரும். இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மட்டும் வரக்கூடும். உணவு கட்டுப்பாட்டில் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும். பிற விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தால் மன உளைச்சலில் […]
