தனுசு ராசி அன்பர்களே …! இன்று திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் சேமிப்பதற்கு உதவும். பெண்கள் வீட்டு தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவார்கள். ஆரோக்கியம் பலம் பெறும். இன்று தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றத்தை நீங்கள் […]
