இன்று மகிழ்ச்சியளிக்கும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள்.பிள்ளைகளின் எதிர்கால கனவுகளை நனவாக்குவீர்கள். சிக்கனத்தைக் கையாளும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள் .காவல் துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக் கலக்கம் உங்களுக்கு அகலும்.பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும் உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும் பணவரவு சீராக இருக்கும் மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் விலகி செல்லும் கல்வியில் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.சமூகத்தில் அக்கறை உங்களுக்கு இருப்பதால் அதனால் செல்வமும் […]
