தனுசு ராசி அன்பர்களே.! மனோதைரியம் உண்டாகும். இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மனம் மகிழ்ச்சி கொள்ளும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடைபெறும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும். கௌரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். மனோதைரியம் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சமூகத்தில் […]
