தனுசு ராசி அன்பர்களே.! வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள கூடிய சூழல் அமையும். இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ பார்த்து செய்து கொடுப்பார்கள். அது உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். கூட இருப்பவர்கள் உங்களுடைய வாழ்க்கையும் முன்னேற்றகரமாக வழிநடத்திச் செல்வார்கள். சமூக நலனில் அதிக அக்கறை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணபரிவர்த்தனை […]
