தனுசு ராசி அன்பர்களே.! எதையும் யோசித்து செய்வது நல்லது. இன்று எண்ணங்கள் எல்லாம் எளிதில் நிறைவேற கடுமையாக போராட வேண்டியிருக்கும். எதையும் ஒளிவு மறைவின்றி செய்வீர்கள். வியாபாரப் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். நண்பரிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். நண்பர்களிடம் நல்ல விஷயத்தை மட்டும் பேச வேண்டும். அவர்களை சந்தேக நோக்கில் பார்க்க வேண்டாம். அடுத்தவரிடம் பேசும்போது கவனம் வேண்டும். ஒப்பந்தங்களை படித்து பார்த்து கையெழுத்துப் போட வேண்டும். சந்திராஷ்டம தினம் முழுமையாக இருப்பதினால் பார்த்து பக்குவமாக […]
