தனுசு ராசி அன்பர்களே.! எடுத்த முயற்சி கைகூடும். இன்று தொட்ட காரியம் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டும். தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் இப்பொழுது தோள்கொடுத்து உதவிகள் செய்து கொடுப்பார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு கடன் உதவி கண்டிப்பாக கிடைக்கும். பாதியில் நின்ற பணி மீண்டும் தொடரும். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயல்களை செய்து வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு […]
