வடக்கு அயர்லாந்து இன்னும் 25 வருடத்திற்குள் தனி நாடாக மாறக்கூடும் என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து பிபிசியின் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியின் மூலம் ஐரிஷ் எல்லையின் இருபுறமும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஒரு பகுதியாக இன்னும் 10 வருடங்களுக்கு வடக்கு அயர்லாந்து இருந்தாலும், 25 வருடங்களுக்குள் அது பிரிந்து சென்றுவிடும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்ற போது 49 சதவீதத்தினர் இங்கிலாந்துடன் இணைந்திருக்க தங்களது விருப்பத்தினை […]
