வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கூகுளில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் […]
