Categories
மாநில செய்திகள்

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்…. இன்று(டிச..26) முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வு…. தனித் தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக அண்மையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இந்த தேர்வை சுமார் 17.3 லட்சம் மாணவ மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தனி தேர்வர்களுக்கு கால அவகாசம் வழங்கி அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு…. நவம்பர் 25 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு பொது தேர்வு 2023 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு தனி தேர்வர்களே…. இன்றே(மார்ச் 15) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு  தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் […]

Categories
திருநெல்வேலி திருப்பூர் மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

உடுமலை பகுதி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கு 46 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக சீனிவாசா பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அதனைப் போலவே வருகின்ற 29,30 ஆகிய தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகளுக்கு 80 சதவீதம் […]

Categories

Tech |