தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாலியல் […]
