தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா பரவல் இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் […]
