ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு அவர்களை ஒடுக்க ராணுவ வீரர்களை பயன்படுத்துகிறது. இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் ஆஃப்கானிஸ்தானில் தலீபான்களின் தாக்குதலில் மரணம் அடைந்துள்ளதாக தகவல் […]
