தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மிகப்புகழ்பெற்ற தனிஷ்க் நிறுவனம் மக்களுக்காக தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கு என்ற மாதாந்திர தங்க சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் 2000ரூபாய் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துகொள்ளலாம். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோர் தனிஷ்க் ஷோரூமுக்கு நேரடியாகச் சென்று தங்கள் பணத்தை செலுத்தலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் மொபைல் ஆப்பில் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டியின் போது […]
