உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அதிகரிக்காமல் தடுக்க உதவும் தனியாவை நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது எவ்வளவு நல்லது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். உணவில் சுவையை மட்டும் கொடுக்க கூடிய பொருளாக பார்க்கக் கூடியது தான் மல்லி. ஆனால் கொத்தமல்லியை தனியா விதைகள் என்று கூறுவோம். இது இரண்டும் ஒன்றுதான். கொத்தமல்லியை காட்டிலும் கொத்தமல்லி விதைகளை தனியா விதைகள் இன்னும் பலனளிக்கக் கூடியது. பழுப்பு நிறமாக நறுமணத்தோடு இருக்கும் இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. […]
