கிராம புறங்களில் அதிக அளவு கொத்த மல்லி என்ற தனியாவை பாரம்பரிய சமையலில் அதிகமாகவே பயன்படுத்துகின்றன. மேலும் இந்த மல்லி விதையினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கொத்த மல்லி விதையை உணவில் சேர்ப்பதால் இது பித்தத்தினால் உருவாகும் வாந்தி,தலைசுற்றல்,கால்வலி, முதுகு வலி, முட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் இந்த கொத்த மல்லி விதையை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் […]
