சென்னை தனியார் விடுதியில் குடிபோதையில் ஆபாச நடனமாடிய 30 இளம் பெண்களை போலீசார் கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்பது கட்டுப்பாடு. ஹோட்டல், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது .ஆனால் சென்னையில் சில இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி தொடர்ந்து மது விருந்து ஆபாச நடனம் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சென்னை அண்ணாசாலையை ஒட்டியுள்ள […]
