நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து துறையில் உள்ள பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல் மாநில அரசின் நிர்வாக திறமையையும், ஊழலையும் குறிக்கிறது. கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் போக்குவரத்து கழகம். கடந்த 50 வருடங்களாக 20,000 பேருந்துகள் ஏழை எளிய மக்களின் […]
