தமிழகத்தையே உலுக்கிய தனியார் வங்கியில் கொள்ளை சம்பவத்தில் அதிரடி திருப்பமாக 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் பரபரப்பாக இயங்கி வந்த ஃபெட் பேங்க் ஃபாஸ்ட் கோல்டு லோன் என்ற தனியார் வங்கிக்குள் பட்டப்பகலில் புகுந்த கும்பல், ஊழியர்களைக் கத்தி முனையில் மிரட்டி வங்கியிலிருந்து 32 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியிலிருந்த சிசிடிவி பதிவுகளை […]
