Categories
மாநில செய்திகள்

“இது திராவிட மாடல் அல்ல கார்ப்பரேட் மாடல்”….. படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்….. முதல்வரை விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் திமுக அரசு வேலை வாய்ப்புகளை குறைப்பது வேலையில்லா திண்டாட்டத்தினை உருவாக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இப்படி வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது அரசு பணிகளை எல்லாம் தனியார் மயமாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே தனியார் மையமாக்கும் அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே….. தனியார்மயம் தொடர்பாக….. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே அமைச்சர்….!!!!

இந்திய ரயில்வே தனியார் ஆப்பரேட்டர்களை கொண்டு ரயில்களை இயக்குவது குறித்து சந்தேகங்களுக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஜூலை 22 ஆம் தேதி தெரிவித்தார். முன்னதாக ரயில்வே தனது நெட்வொர்க்கில் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் முதலில் 12 பெட்டிகளை இயக்க தொடங்கும் என்றும், 2027க்குள் 151 பெட்டிகளை தனியார் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரூ.250 கட்டணத்துடன் தடுப்பூசி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்க்கு மட்டுமே போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2020 மார்ச் மாதம் முதல் இந்தியாவிலுள்ள மக்களுக்கு இந்த கொடிய கொரோனா வைரசால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சில காலத்திலேயே மருத்துவர்களின் முயற்சியால்  கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.பிறகு இந்த தடுப்பூசி பல நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது . கடந்த ஜனவரி மாதம் […]

Categories

Tech |