Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 % இடங்களுக்கான அரசு கட்டணம்…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!!

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 % இடங்களுக்கு அரசுக் கட்டணம் வசூலிப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அவரது ட்விட்டா் பதிவில், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வருகிற 16 ஆம் தேதிக்குள் அனைத்து மாணவா்களும் அவரவா் கல்லூரிகளில் சேரும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தாமதத்தை தவிா்க்க இந்த அவசரம் வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவம் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் […]

Categories

Tech |