வேலூர் மாவட்டம் பாகாயத்தில் ஒரு பிரபலமான தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அப்போது மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்தும், தண்டால் எடுக்க சொல்லியும், கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும் சொல்லியும் பலவாறு துன்பப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும், டெல்லியில் உள்ள ராகிங் […]
