எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என, இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]
