தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரு சந்திர திருகோணமலை பகுதியில் பிரசித்தி பெற்ற தத்தாபீடம் பாபாபுடங்கிரி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்காக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் அவ்வழியே சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாடை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த சிறுவர் உட்பட 8 பேருக்கு ஒரு பலத்த காயம் […]
