தேனி மாவட்டத்தில் 28 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய தனியார் பேருந்து ஓட்டுனரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள காமக்காபட்டியில் சதீஷ் குமார்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் 28 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் சதீஷ் குமார் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]
