பாகிஸ்தானில் 7வது சீசன் பி.எஸ்.எல் போட்டியை பக்க சென்ற இளம்பெண்ணை தனியார் பாதுகாவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். பாகிஸ்தானில் சூப்பர் லீக் 7வது சீசன் பி.எஸ்.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போட்டியை காண்பதற்காக லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது அவர் போட்டியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையில் எதிர்பாராத விதமாக தனது குடும்பத்தினரை விட்டு விலகி வேறு இடத்திற்கு […]
