தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 1-8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எப்போது பள்ளி திறக்கப்படும் என்றும்? அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்றும்? கேள்விகள் எழுந்துள்ளது. அக்டோபர் மாதமே பள்ளிகள் திறப்பதற்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் 1 முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கிவிடும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் […]
