கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையம் சேர்ந்த சரவணன்(வயது 44) என்ற தனியார் பள்ளி ஆசிரியர் தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் இரண்டு பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் சரவணன் கூறியிருந்ததாவது ஜெயந்தி (மனைவி ) ஐ லவ் யூ மற்றும் மகன்கள் பிரவீன்குமார், ரக்ஷிதன் ஐ லவ் […]
