தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் கட்டணம் கடந்த ஆண்டு விட குறைத்து தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசு வழங்கி வருகிறது. அந்தத் தொகை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செலவிடப்படும் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் […]
