Categories
தேசிய செய்திகள்

மைசூரில் ஏரி அருகே இறந்து கிடந்த 3 சிறுத்தைகள்… வனத்துறையினர் தீவிர விசாரணை…!!

கர்நாடக மாநிலத்தில் 3 சிறுத்தைகள் சடலமும் அதன் அருகே ஒரு தெரு நாயின் சடலமும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மைசூரு, பெலவாடி ஏரி அருகே தனியார் பண்ணை ஒன்றில் 3 சிறுத்தைகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த புலிகளின் உடல்களை கைப்பற்றினர். அதில் 4 முதல் 5 வரை வயதுடைய ஒரு பெண் குட்டி இருந்ததாகவும், அதை தொடர்ந்து 8 முதல் 10 மாத வயதுடைய இரண்டு […]

Categories

Tech |