பிரபல தனியார் நிறுவன அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிரபல தனியார் மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவன அதிபர் வீட்டிற்குள் 12 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அவர்கள் வீடு மற்றும் அருகில் உள்ள நிறுவன அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழும நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆலைகளிலும் […]
