Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு CCL இல் வேலைவாய்ப்பு….. 105 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…..!!!!

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய நிலக்கரி லிமிடெட்(CCL) பணியின் பெயர்: Jr. Chemist, Jr. Technical Inspector பணியிடங்கள்: 105 தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2022 விண்ணப்பிக்கும் முறை: Offline மேலும் தகவலுக்கு> https://drive.google.com/file/d/1fvD90Z2LrcA2IXCxJuj2mXL_txZ6b42J/view

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று(10.06.22) இளைஞர்களுக்கு…. மறக்காம உடனே போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (இன்று) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

சென்னை இளைஞர்களே…. நாளை காலை 10 மணிக்கு…. மறக்காம போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு பணியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஜூன் 10ஆம் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்…” தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. அமைச்சர் ஆய்வு…!!!

ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சேர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கின்றன. இதனால் கல்லூரி வளாகம், முகாம் நடைபெறுகின்ற இடங்களை தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக நாளை( வெள்ளி கிழமை) வெண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்… “தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”… கலெக்டர் அறிவிப்பு…!!!

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் “இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவார்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் […]

Categories

Tech |