Categories
தேசிய செய்திகள்

“தனியார் கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வூதிய வயது இதுதான்”…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பஞ்சாப் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி புரியும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயித்துள்ளது. இதே வயது தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ‌ என கூறி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வூதிய வயதை நிர்ணயிக்கும் பல்கலைக்கழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில்…. அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் கல்லூரிகளில் 70 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்று அமைச்சர் […]

Categories

Tech |