தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற 50 கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் அருகில் பெரியகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கான கட்டுமான பணிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. இதற்காக பெரிய இரும்பு தளவாட பொருட்கள், தாமிரக் கம்பிகள் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த […]
