Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டணம் வசூலித்தால்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியாகும் முடிவுகளின் தரவுகளை, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 400 ரூபாயும், காப்பீடு திட்டம் அற்றவர்களுக்கு 700 ரூபாயும், வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக 300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் தனியார் ஆய்வகங்கள்  அரசு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் – சென்னை மாநகராட்சி!

சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 10 அரசு மையங்ளும், 13 தனியார் மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம் என அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு வரும் நபர்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், ஆதார் எண் உட்பட முழு விபரங்களையும் சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. […]

Categories

Tech |